உலகளவில் 2,66, 073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11,184 பேர் உயிரிழந்துள்ளனர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் நேற்று வரை கொரோனா வைரசால் 81,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,261 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து சற்று இயல்பு நிலை திரும்பியுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இத்தாலியை கொன்று குவிக்கும் கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி சீனாவை மிஞ்சியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் கொரோனவால் கடந்த 24 மணிநேரத்தில் 5,986 பேர் பாதிக்கப்பட்டு, 625 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 53,007‬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,657‬ பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை உலகளவில் 2,66073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிதாக 32,000 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 11,184 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கடைசி 24 மணி நேரத்தில் 1344 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

30 mins ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

54 mins ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

1 hour ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

2 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

3 hours ago