ஆஸ்திரேலியா உலக அலைச்சறுக்கு போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 19 வயது இளைஞர்!
19 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்கு போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். உலகில் முன்னனி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் சீறி வந்த அலையின் மேலும், சுழன்று வந்த அலையின் உள்புறமும் லாவகமாக சறுக்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான கிரிஃப்பின் கொலபின்டோ சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.