பிலிப்பைன்ஸில் 29 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இதுதான் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் மிக இளையவயது உயிரிழப்பாகவும் .
கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு தீவிர மூச்சுதிணறல் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,மேலும் அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில் வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனை அந்நாட்டின் சுகாதார மந்திரி மரியா ரொசாரியோ வெர்ஜெய்ர் உறுதிப்படுத்தியுள்ளார் .
பிறந்து 29 நாட்களே ஆன குழந்தை இவ்வுலகத்தை பார்த்து ரசிக்காமல் கொரோனா என்னும் கொடூரனுக்கு உயிரிழந்துள்ளது.கொரோனாக்கு வயது வயது யார் என்று பார்த்து தாக்குவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று .
பிலிப்பைன்ஸில் மொத்தம் இதுவரை 5,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 349 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…