நடிகர் கமலஹாசன் பழம்பெரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் 1960-ல் வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது வெப் சீரிஸில் அடியெடுத்து வைக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பனிஜாய் ஏஷியா டர்மரிக் மீடியாவுடன் இணைந்து வெப் சீரிஸ் உலகிற்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு சிறந்த கதைகளை கூற இது என் அடுத்த அடி’ என ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…