உலக நாடுகள் முழுவதும் கொவைட்-19 வைரஸ் குறித்த பீதியும் பயமும் நிலவுகிறது. ஒட்டு மொத்த நாடுகளும் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வட கொரியா மட்டும் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அந்த நாட்டு ராணுவம் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறுகிய துாரம் பாய்ந்து தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது; இதுகுறித்து தென் கொரியா, இந்த செயல் முறையற்ற செயல். வட கொரியா தனது ராணுவ பலத்தை நிரூபித்து காட்டுவதற்கான நேரம் இதுவல்ல.
வட கொரியாவின் ஏவுகணைச் சோதனையால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் ஏவுகணைச் சோதனை நடத்துவது சரியான செயல் அல்ல என்றும் ஜப்பானும் தெரிவித்துள்ளது. உலகமே கொவைட்-19 என்னும் உயிர்க்கொல்லியை கட்டுப்படுத்த தினறிவரும் நிலையில் வட கொரியாவின் இந்த செயல் உலக மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய்யுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…