இருக்கும் சோதனையில் மேலும் ஒரு சோதனை…கொவைட்-19 தாக்கம் அடங்குவதற்க்குள் வட கொரியா ஏவுகனை சோதனை…

Default Image

உலக நாடுகள் முழுவதும் கொவைட்-19 வைரஸ் குறித்த பீதியும் பயமும் நிலவுகிறது. ஒட்டு மொத்த நாடுகளும் வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வட கொரியா மட்டும் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அந்த நாட்டு ராணுவம் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறுகிய துாரம் பாய்ந்து தாக்கக் கூடிய இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது;  இதுகுறித்து தென் கொரியா, இந்த செயல்  முறையற்ற செயல். வட கொரியா தனது  ராணுவ பலத்தை நிரூபித்து காட்டுவதற்கான நேரம் இதுவல்ல.

Image result for north korea military testing

வட கொரியாவின் ஏவுகணைச் சோதனையால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் ஏவுகணைச் சோதனை நடத்துவது சரியான செயல் அல்ல என்றும் ஜப்பானும் தெரிவித்துள்ளது. உலகமே கொவைட்-19 என்னும் உயிர்க்கொல்லியை கட்டுப்படுத்த தினறிவரும் நிலையில் வட கொரியாவின் இந்த செயல் உலக மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய்யுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்