சுகந்திர போராட்ட வீரர் ,உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் படமாகிறது. அந்த அந்த படத்தில் சை ரா நரசிம்ம ரெட்டியாக நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ளார்.இந்த படம் தமிழ் ,மலையாளம் ,இந்தி கன்னடம்,தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப்பச்சன் ,விஜய் சேதுபதி ,நயன்தாரா ,தமன்னா என பல நடிகர்கள் முக்கிய ரோலில் நடித்து அசத்தியுள்ளார்கள்.இந்த படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். ரத்ன வேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் அறிமுகம் தொடக்கத்தில் இடம் பெறுகிறது.எனவே இந்த படத்தின் தமிழ் பதிப்பின் தொடக்கத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். தமிழில் சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த் சாமி குரல் கொடுத்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…