சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை 4 முறை தவறவிட்ட உலக அழகி ஐஸ்வர்யா ராய்.!

நடிகை ஐஸ்வர்யா ராய் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை 4 முறை தவறவிட்டுவிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் ரஜினி மார்க்கெட் பற்றி சொல்லியே வேண்டாம், அவருடன் நடிக்க அணைத்து பிரபலங்களும் ஆவலுடன் இருக்கின்றார்கள், ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் 4 முறை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார்.
ஆம் நடிகர் ரஜினிகாந்தின் முக்கிய படங்களான படையப்பா, பாபா, சிவாஜி, சந்திரமுகி ஆகிய திரைப்படங்களில் இயக்குநர்களிடம் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க கேட்டுள்ளார் , மேலும் அப்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராய் அப்பொழுது சில முக்கிய ஹிந்தி படங்களில் நடிக்கவுள்ளதால் ரஜினியுடன் நடிக்கமுடியவில்லயாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025