கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது.அதிலும் அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் ,ஜெர்மனி , ஈரான் ஆகிய நாடுகள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.5 லட்சத்தினை கடந்து செல்கிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த கொரோனா தாக்கத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சிறிய செய்தி என்னவென்றால், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,03,011-ஆக உள்ளது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…