குள்ளமான பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா?

Published by
கெளதம்

பெண்கள் ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு விஷயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெண்களைக் பொறுத்தவரையில் ஆண்கள் காதலில் மடிவது மிகக்குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.பெண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான் இது பொய் என்றாலும் அதான் உண்மை.

தற்போது பெண்களைக் குறித்து ஆண்களிடம் கேட்டும் போது உயரம் கம்மியாக இருக்கும் பெண்கள் அதிகம் ஈர்ப்பதாக தெரிவித்துள்ளார்கள். உயரம் குறைவான பெண்ணை காதலிக்கும் ஆண்கள் எப்பொழுதும் அவர்களை விட அதிக பலசாலியாக உணர வைக்கிறது. அதிலும் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் அதிக கோபத்தில் இருக்கும்போது கூட அழகாக இருப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள். குள்ளமாக இருக்கும் பெண்கள் என்ன செய்தாலும் அது செம்மயாக இருக்கும் ஆண்கள் நினைக்கிறர்கள்.

உயரமான ஹீல்ஸ் குள்ளமான பெண்கள் அணிவதால் ஆண்கள் அவர்களை விட உயரமாக இருப்பது ஆண்களுக்குசந்தோசமாக இருக்கிறதாம். மேலும் ஹை ஹீல்ஸ் பெண்களின் தோரணையாக தோற்றத்தை அளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக உயரமான பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஆண்கள் தனது தங்கள் துணையை பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்தியும் கொடுக்கிறது மேலும் கட்டிப்பிடிப்பதில் பெண்கள் தங்கள் தலையை ஆண்களின் மார்பில் அருகில் கன்னத்தை வைத்து இறுக்கமாக வைப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். படுக்கையில் தூங்கும் பொழுது இறுக்கி அணைக்கும்போது குள்ளமான பெண்கள் ஆண்களுக்குள் காணாமலே போய்விடுவார்கள்.

தாம்பத்தியம் ஆண்களுக்கு குள்ளமான பெண்களுடன் உடலுறுவு கொள்வதால் என்பது மிகவும் மகிழ்ச்சி வாய்ந்ததாக இருப்பதாகக் கூறுகிறார்கள். குள்ளமான பெண்களை விரும்புவதால் ஆண்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் பாலியல் கற்பனைகளை நிறைவேற்ற உதவும்.

 

Published by
கெளதம்

Recent Posts

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

46 minutes ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

2 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

4 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

5 hours ago