பெண்களுக்கான 5வது டி20 போட்டி – தொடரை வென்றது இந்தியா

Default Image

இந்தியா (மிதாலி ராஜ் 62,ரொட்ரிகோஸ் 44,ஹர்மான்ப்ரீட் 27) தென்னாபிரிக்கா (கப் 27,ட்ரையான் 2,பாண்டே 3-16) பெண்களுக்கான வது டி20 போட்டி நேற்று இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்றது.முதலில் ஆடிய இந்திய அணியை சேர்ந்த மிதலி ராஜ் 62 ரன்களும் ரொட்ரிகோஸ் 44 ரன்களும் அடித்தனர்.இறுதியில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனை அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோற்றது. இதனால் 3-1 என்ற நிலையில் இந்திய அணி தொடரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்