பெண்ணாக இருந்து பெருமை பெற்ற பெண்மணி : திமுக எம்.பி.கனிமொழி

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்கள் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறுகையில், பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல, ஆனால் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என அவரை குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்