கட்டுமானப்பணியின் போது தவறி விழுந்த பெண் – உடல் முழுவதையும் ஆக்கிரமித்த கம்பி!

Published by
Rebekal
கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் உடலை ஆக்கிரமித்த கம்பி, உயிர் பிழைத்த பெண்மணி.
சீனாவில் கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது கீழே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் இந்த பெண் நேராக விழுந்துள்ளார். இதனால் இந்தப் பெண்ணின் பின்புறம் வழியாக நுழைந்த கம்பி அவரது தோள்பட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உடனடியாக கம்பியை அறுத்து அங்கிருந்த உடன் வேலை ஆட்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்து இருந்தாலும் அவரது உள்ளுறுப்புகளோ அல்லது ரத்தக் குழாய்களோ பாதிக்கவில்லை என கூறியுள்ளனர்.
உடனடியாக அறுவை சிகிச்சையை துவங்கிய மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த கம்பி அகற்றியுள்ளனர். வெற்றிகர அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தாலும் இவ்வளவு நீளக் கம்பி உடலுக்குள் நுழைந்து அந்தப் பெண் உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல் எந்த ஒரு சேதமும் இன்றி இருப்பது நிச்சயம் அற்புதம் தான் என பலரும் வியந்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

9 minutes ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

21 minutes ago

வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!

சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…

58 minutes ago

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

13 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

13 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

14 hours ago