சீனாவில் நான்சங்கில் எனும் ஊரை சேர்ந்தவர் வாங். 23 வயதாகும் இந்த பெண் மருத்துவ படிப்பை படித்து முடித்துள்ளார். சீனாவில் உள்ள கோவில் மணி பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன்பு நாணயங்களை வீசினால் அது தீயத்தையும் , நோயையும் விரட்டி நன்மை தரும் என அந்த நாட்டு மக்கள் நம்பி வருகிறார்கள்.
இந்நிலையில் வாங் சொந்த ஊரான நான்சங்கீல் இருந்து சின்ஜிங்கிற்கு ஸிச்சுவான் எனும் விமான நிறுவனம் மூலம் வந்தார்.இவர் விமான நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் விமானத்தின் எஞ்சினை பார்த்து 3 நாணயங்களை வீசி எறிந்தார்.
உடனே இவரை விமான நிலையத்தில் இருந்த காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் சகோதரியின் மகன் நலம் பெற வீசியதாக கூறியுள்ளார்.மேலும் இது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.உடனே அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க பட்டது. இந்த நாணயங்களை பார்க்காமல் போய் இருந்தால் அது கற்பனைக்கும் எட்டாத பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று அதிகாரிகள் அந்த பெண்ணை எச்சரித்துள்ளார்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…