அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகுழாய் 20 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்.
அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக மழைநீர் வடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகுழாயில் இருந்து சத்தம் போடுவது போன்று அந்த வழியாக சென்ற ஒருவருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் அதிகாரிகள் அவரை நிர்வாணமான நிலையில், மீட்டெடுத்துள்ளனர்.
பின் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து 43 வயதான அப்பெண் கூறுகையில், மார்ச் 3-ம் தேதி அவர் கால்வாய்க்கு நீந்துவதற்காக சென்றுள்ளார். சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எப்படி திரும்புவது என்று வழி தெரியாத நிலையில், இறுதியாக மழை நீர் குழாய்களில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு அங்கு சென்று யாரவது சாலையில் செல்வோரை கூப்பிடலாம் என அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…