அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட இந்திய வம்சாவளி பெண் தேர்வு.!

Published by
murugan

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர்  ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.  அதேநேரத்தில் துணை அதிபருக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.

இதனால், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார்.  இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ்  துணை போட்டியிட தேர்வு செய்யப்பட்டதாக  ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றால் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். மேலும் துணை அதிபராக முதல் இந்திய- அமெரிக்க -ஆஃப்பிரிக்க பெண்ணாகவும் இவர் இருப்பார். கமலா ஹாரீஸ்  தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்க செனட் சபைக்கு தேர்வு பெற்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையும் ஏற்கனவே இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…

30 minutes ago

28-ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! “ஆரஞ்சு அலர்ட்” கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…

31 minutes ago

ருத்துராஜ் போட்ட பக்கா பிளான்? களமிறங்கப் போகும் சிஎஸ்கே சிங்கப்படை இதுதான்!!

சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…

36 minutes ago

ரெட் அலர்ட்: மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…

40 minutes ago

நாளை உருவாகிறது ‘புயல்’… புயலுக்கு பெயர் ஃபெங்கல்.! எங்கு கரையை கடக்கும்?

சென்னை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…

1 hour ago

கனமழை எச்சரிக்கை எதிரொலி : ஆவின் பாலகம் 24 மணிநேரமும் செயல்படும்!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…

1 hour ago