தன்னை விட 23 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்த பெண் !!!!
- மார்க் தன்னை விட 23 வயது குறைந்தவராக இருந்தாலும் ஷரோன்ஒஸ்போர்ன் மார்க்கை உயிருக்கு உயிராக காதலித்தார்.
- இந்த தம்பதியின் வயது வித்தியாசம் காரணமாக இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த ஷரோன்ஒஸ்போர்ன் (50)வயதான இவர் சில வருடங்களுக்கு முன் மார்க் (27) வயது உடைய இளைஞரை பொது இடத்தில் வைத்து சந்தித்து உள்ளார். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக பழகினார். நாளாடைவில் இருவரும் காதலர்களாக மாறினார்.
மார்க் தன்னை விட 23 வயது குறைந்தவராக இருந்தாலும் ஷரோன்ஒஸ்போர்ன் மார்க்கை உயிருக்கு உயிராக காதலித்தார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியின் வயது வித்தியாசம் காரணமாக இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஷரோன்ஒஸ்போர்ன் கூறுகையில் என் கணவருக்கு நான் குழந்தை பெற வேண்டும் என்று ஆசை ஆனால் அது தற்போது முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் மார்க் என் மேலஅதிகமான அன்பு வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார். மார்க் தன்னை விட வயதுக்குறைவாக இருப்பதால் பலர் எங்களை அம்மா, பிள்ளை என நினைத்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு புரிய வைப்பதற்கு தான் எனக்கு பெரும் சவாலாக உள்ளது என கூறினார்.
மேலும் இவர்முதலில் திருமணம் செய்து கணவரை பிரித்து விட்டதாகவும். இந்நிலையில் தனது(16) வயது மகளிடம் மார்க்கை பற்றி ஷரோன்ஒஸ்போர்ன் கூறவில்லை. பின்னர் தான் மார்க்கை பற்றி அவளிடம் புரிய வைத்துள்ளார்.
மேலும் மார்க் தனது மகளை அப்பா ஸ்தானத்தில் மிகவும் நன்றாக பார்த்து கொள்ளகிறார்.என ஷரோன்ஒஸ்போர்ன் கூறியுள்ளார்.