இந்தி திரையுலகின் முன்னணி நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது!
இந்தி திரையுலகின் முன்னணி நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது.
நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தி மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு, ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் காலிது திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு சமீஷா என பெயரிட்டுள்ளனர்.