முதலமைச்சராக இல்லாமல்; உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் – எடப்பாடி பழனிச்சாமி.!

நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இதையெடுத்து நள்ளிரவு 12 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே 144 தடை ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களிடம் உரையாற்றினார்.
அதில் தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம்.அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது சமூக விலகலை கடைபிடியுங்கள். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.. என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025