வயதை குறைக்கும் பாட்டுகளை கேட்க வந்துவிட்டது புதிய சாதனம்…!!! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…!!!

Published by
Kaliraj
  • தற்போது மாறிவரும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளும்  மாறிவரும் நிலையில் ஆடியா சாதன நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
  • அந்த வகையில்  உலக அளவில் ஆடியோ சாதன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஜோஸ் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் தற்போது,வயர்கள் அற்ற ஹெட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. உபயோகப்படுத்திய பின் இதை மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு அழகானது. எனவே இது அதிக அளவு இடத்தை ஆக்கிரமிக்காது. இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.இதன் சந்தை விலை ரூ.3,999/-. ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.

Published by
Kaliraj

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

57 seconds ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

36 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago