பிக் பாஸ் டைட்டில் வின்னர் தர்சன் தான் என்று கேக் வெட்டி கொண்டாடும் அவருடைய ரசிகர்கள் !வைரலாகும் வீடியோ !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது பல போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவதால் போட்டி கலைகட்ட ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் கடந்த வாரம் தர்சன் வெளியேற்ற பட்டார். இது பிகே போஸ் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் சேரனும் பிக் பாஸ் டைட்டில் பட்டதை வெல்லும் வாய்ப்பு தர்சனுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று கூறினார்.
இந்நிலையில் தர்சனுடைய ரசிகர்கள் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று பெயர் அடித்த கேக்கை அவருக்கு பரிசாக அளித்து அதை வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.இதோ அந்த வீடியோ ,
View this post on Instagram