கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து.
மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பல பிரபல நடிகர்கள் செய்து வந்தனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி மற்றும் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுக்கவும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சோனு சூட்
மனிதநேயமிக்க சேவையை பாராட்டி ஐ.நா. மேம்படுத்தும் திட்டத்தின் ஐ. நா. சபை ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி கௌரவிதுள்ளது. மேலும் சோனு சூட்டிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…