நீங்க DMK வா? ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த சின்னத்திரைபிரபலம் !

Default Image
  • ரசிகரின் கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த சின்னத்திரை பிரபலம்.
  • இப்படி ஒரு கேள்வியா?

அஞ்சனா தமிழ் சின்ன திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இவர் கயல் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, நோ பில்டர், சன் kissed என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் சன்னா? நீங்க DMK வா? என கேள்வி கேட்டுள்ளார், அதற்கு அஞ்சனா யோவ் என பதிலளித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்