ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியிலிருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் 2036 வரை பதவி வகிப்பதற்காக மக்களிடம் கடந்த ஜுலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 77.93% மக்கள் புதின் அதிபராக தொடருவதற்கான விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து 2036-ஆம் ஆண்டு வரை புதின் ரஷ்யா அதிபராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 68 வயதான புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது பார்க்கின்சன் (மூளையின் ஒரு பகுதி சிதைவு) என்ற நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அவரது கை மற்றும் கால்களில் வலியை உணருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் புதின் மகள்களான மரியா மற்றும் கத்ரினா டிகோனோவா ஆகியோர் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை அதிபர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் அடுத்தாண்டு அதிபர் பதவியிலிருந்து விலக கூடும் என்று கூறப்படுகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…