சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் அடுத்த திங்கள் கிழமை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றுவருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலர் அடுத்த வாரம் திங்கள் கிழமை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து வெளியான அணைத்து படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் இந்த டாக்டர் திரைப்படத்திற்காக காத்துள்ளார்கள். மேலும் டாக்டர் படம் திரைத்துறை யினருக்கு நம்பிக்கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…