இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இருந்து மீண்டு வருமா இலங்கை !

Default Image

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , இலங்கை அணியும் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 71 முறை மோதியுள்ளது. அதில் இங்கிலாந்து அணி 36 முறையும், இலங்கை அணி 35 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி நடப்பு உலக கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும் ஒரு போட்டி தோல்வியைத் தழுவி 8 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
இலங்கை அணி ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டியில் தோல்வியடைந்து, இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்தானதால் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை முன்னேறுமா ?இல்லை இலங்கை அணி வெற்றி பெற்று 5-வது இடத்திற்கு முன்னேறுமா ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal