இந்தியாவில், சிறுவர்கள் மற்றும் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, டிக் டாக். சைனாவின் விட்டான் என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, உலகம் முழுவதும் அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது.
இந்த செயலியின் மூலம், மக்கள் தங்களது தனிப்பட்ட திறமையான நடிப்பு, நடனம், போன்றவற்றை வெளிகாட்டுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
கலாச்சார சீரழிவை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவதாக கூறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களது பிரச்சாரங்களை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே கலாச்சார சீரழிவு காரணமாக இந்த செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தற்பொழுது இவர்களும் அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை தடை செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…