பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ,லாஸ்லியாவை காதலிப்பதாக கூறப்பட்டது .
பிக்பாஸ் வீட்டில் ஜோடி புறாக்களாக திரிந்த கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது கவின் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுவும் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது .கவின் அவர்கள் சில மாதங்களுக்கு முன் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வந்ததாகவும் ,இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் இது வரை கவின் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.தற்போது கவின் பிகில் பட நடிகையான அம்ருதா அய்யருடன் இணைந்து லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…