பிரபல இசையமைப்பாளரின் மனைவி மரணம்.! பிரபலங்கள் இரங்கல்.!

நடிகை மற்றும் இசையமைப்பாளரான எம். ஜி. ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி பத்மஜா இன்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸால் ஒருபுறம் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் இழப்புகளும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மலையாள சினிமாவின் பிரபல நடிகையும், பிரபல இசையமைப்பாளரான எம். ஜி. ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான பத்மஜா உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்ததாக கூறப்படுகிறது
63வயதான பத்மஜா அவர்கள் இதய கோளாறு காரணமாக கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று 1 மணியளவில் காலமானதாக கூறப்படுகிறது. இந்த தம்பதியருக்கு ராஜகிருஷ்ணன் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை பத்மஜா மிஸ்டர் பீன் என்ற படத்தில் சில பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது குடும்பத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025