அஜித் மற்றும் சரளா தம்பதியினர் சாகசம் செய்வதற்காக பாராசூட்டில் பறந்த போது, கயிறு அறுந்து கடலில் விழுந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டையூ தீவிலுள்ளnagoa பகுதியில், அஜித் மற்றும் சரளா தம்பதியினர் சாகசம் செய்வதற்காக பாராசூட்டில் பறந்து உள்ளனர். இவர்கள் நடுவானில் பறந்த போது பலத்த காற்று வீசியதால் கயிறு அறுந்துள்ளது. இதனையடுத்து தம்பதியர் இருவரும் கடலில் விழுந்துள்ளனர்.
இருவரும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து இருந்த காரணத்தால் கடலில் விழுந்த தம்பதியினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக உயிர் காக்கும் மீட்பு படையினர் துரிதமாக வந்து அவர்களை மீட்டு எடுத்தனர். இதனை அஜித்தின் சகோதரர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…