நடிகை வரலஷ்மி கோலிவுட் சினிமாவில் சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை வரலஷ்மி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.மேலும் அவர் பேசுகையில் ,இந்த மார்பக புற்று நோய்யினால் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி பேசிய அவர் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வர பேசுகையில் மார்பகம் உடலில் ஓர் அங்கம் தான். பிரச்சினைகளை பற்றி நாம் வெளிப்படையாக தாய் மற்றும் சகோதரியிடம் பேச வேண்டும்.மருத்துவ பறி சோதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் இந்த புற்று நோய் குணப்படுத்த கூடியது என்றும் மார்பகம் என்றாலே அதை பற்றி பேச கூடாது என்ற மனநிலையில் இருந்து வந்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…