வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க?
வேஷ்டி கொடுத்ததை ஏன் கேவலமா பேசி, என்னை அசிங்க படுத்துறீங்க என வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக சுரேஷ் அவர்கள் வேல்முருகனுக்கு வேஷ்டி ஒன்றை போட்டுக்கொள்ளுமாறு கொடுத்ததாக அனைவர் முன்னிலையிலும் வேல்முருகன் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வேஷ்டி குறித்து தற்போது பிக் பாஸ் வீட்டில் வாக்குவாதம் எழுந்துள்ளது. வேல்முருகன் கோபத்தில் பொங்கி எழுந்து சுரேஷ் அவர்களிடம் கத்துகிறார். இதோ அந்த வீடியோ,