யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க …. கண்கலங்கும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கால் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வை கூறி கண்கலங்குகிறார்கள்.
இன்றுடன் 25 வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு பேசப்பட்ட போது, சிலர் தங்கள் வாழ்விலும் சிலர் பிக் பாஸ் வீட்டிலும் மிஸ் பண்ணுபவர்களை கூறி கண்கலங்குகிறார்கள். இதோ அந்த வீடியோ,