யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன் என ஆரி வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து சொல்லுகிறார்.
இன்றுடன் 26 ஆவது நாளாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆரி போட்டியாளர்கள் முன்னிலையில் நின்று யார் யார் என்னென்ன எங்கு நின்று பேசுகிறீர்கள் என்பதை நெற்றியில் அடித்தது போல நான் சொல்லுவேன் என கூறுகிறார். என்ன என்பதை இப்பொழுதே சொல்லுங்கள் என அர்ச்சனா, பாலா , ரியோ ஆகியோர் விடுத்து கேட்கும்பொழுது சொல்லுகிறேன் என ஆரி கூறுகிறார். இதோ அந்த வீடியோ,