உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இந்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை எளிதில் அடையாளம் காணும் வகையில், தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு, ஆரோக்யா சேது என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியானது, நம்மைச் சுற்றியுள்ள பகுதியில், நம்மோடு தொடர்புடைய நபர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த செயலியை 150 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளதையடுத்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இந்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…