பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 5 பேர் மட்டு மே உள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது.
ஆரம்பத்தில் கமல் தொகுத்து வந்த இந்த நிகழ்ச்சியை, தற்போது சிம்பு அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பைனல் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு கமல்தான் சிறப்பு விருந்தினராக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நிச்சயம் பைனல் நிகழ்ச்சிக்கு கமல் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…