விஜயின் 65 வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதனை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை . மேலும் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிப்பது தொடர்பாக நேற்று இரவு முதல்வரை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அதற்கு பிறகு தளபதி 65 குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது ஆம் , விஜயின் 65 வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…