சூரரை போற்று இயக்குநரான சுதா கோங்குரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கோங்குரா. தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது . இவருடன் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்துள்ளனர். ஆணவக் கொலைகளை மையப்படுத்திய ஒரு ஆந்தலாஜி படமாக உருவாக்கயுள்ளனர்.
இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பழனி அருகே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…