தமிழ் சினிமாவில் யார் மேல் க்ரஷ் என்ற கேள்வி கேட்டதற்கு நடிகை காஜல் அகர்வால் நடிகர் விஜயை கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். அதற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 4 திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ,டேனியல் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹாரர் திரில்லராக உருவான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் கடந்த 12-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியானது.
இந்த வெப்தொடர் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் பற்றி சமீபத்தில் இந்த வெப்தொடரின் குழுவுடன் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது காஜல் அகர்வாலிடம் “தமிழ் சினிமாவில் உங்களிற்கு யார் மேல் க்ரஷ் என்ற கேள்வி கேட்டதற்கு… காஜல் அகர்வால் இரண்டு பேர் அஜித் மற்றும் விஜய் என்று கூறினார், அதற்கு தொகுப்பாளர் கோபிநாத் க்ரஷ் என்றால் ஒருவர் மட்டும் கூறுங்கள் என்று கூறியதற்கு, உடனடியாக விஜய் தான் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…