சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் நடிகர் யார் தெரியுமா.? ஷாக் தகவல்.!

Published by
பால முருகன்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் மே மாதம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் அவர்கள் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ். இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலிஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பூஜையில் நடிகர் பிரேம் ஜி கலந்துகொண்டிருந்தார் . தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தில் பிரேம் ஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமாகாரர்களுக்கு பேரதிர்ச்சிதான். அவரை எப்படி வில்லனாக காண்பிக்க போகிறார் இயக்குனர் என்கிற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago