சேது படத்தில் முதலில் முரளியை நடிக்க வைக்க பாலா நினைத்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது .பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்ததும் படம் சூப்பர் ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார்.ஆனால் முதலில் சேது படத்தில் பாலா நடிக்க வைக்க நினைத்தது முரளியை தானாம்.ஆனால் இயக்குனர் பாலாவிடம் விக்ரமை பரிந்துரை செய்தது நடிகர் சிவகுமார் தானாம்.அதன் பின் தான் விக்ரம் சேது படத்தில் நடித்திருந்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…