மைனா படத்தில் அமலா பாலுக்கு பதிலாக அனன்யா தான் நடிக்கவிருந்தாக கூறப்படுகிறது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மைனா. இந்த திரைப்படத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா, பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். சிறந்த காதல் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அமலா பாலுக்கு பதிலாக நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் முதன் முதலாக விதார்த்துக்கு ஜோடியாக அனன்யா தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் அனன்யா நாடோடிகள் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாம் அடுத்ததாக அமலாபால் நடித்து ஹிட் ஆகிவிட்டது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…