மலேசியாவின் புதிய மன்னர் யார்..? நாளை முக்கிய கூட்டம்…!!
மலேசியாவில் புதிய மன்னர் யார் என்பதை முடிவு செய்ய நாளை அந்நாட்டில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மலேசிய மன்னர் சுல்தான் முகம்மது அண்மையில் தனது அரசு பதவியில் இருந்து விலகினார். 50 வயது கடந்த மன்னர் தனனை விட வயதில் மூத்த ருஷ்ய அழகியை திருமணம் செய்துகொண்டதால் சர்சை எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது .இந்நிலையில் மலேசியாவின் அடுத்த புதிய மன்னரை தேர்ந்தெடுக்கு நடைமுறை நடந்து வருகின்றது. நிலைய தினம் இதற்கான முக்கிய கூட்டம் நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் மலேசிய புதிய மன்னர் யார் என்று தேர்வு செய்யப்படும். மலேசியாவில் உள்ள 9 அரச பரம்பரையில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது .