உலகம் முழுவதுமே தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அமெரிக்கா முதலிடம், ஏனென்றால் நேற்று மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார மைப்பினர் மீது குற்றசாட்டை விடுத்துள்ளார். அதாவது, டிசம்பர் மாதத்திலேயே தைவான் விஞ்சானிகள் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாரா பரவுவது என கூறிய பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காமல் உலக சுகாதார அமைப்பு இருந்தது எதற்காக?
பல நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கோனார் மடிந்து, நடவடிக்கைக்கு காலம் தாழ்த்தியது என உலக சுகாதார அமைப்பின் மீது ட்ரம்ப் குற்றசாட்டு விடுத்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக…
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ்…
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா…
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து…
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில்…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…