தனுஷ் வீட்டிற்குள் புதியதாக இணைந்த அந்த இருவர் யார்.?

தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், என்ற படத்திலும், இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நேற்று நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தான் வளர்க்கும் HUSKY இனத்தை சேர்ந்த 2 நாய்களை மடியில் வைத்து புகைப்படத்தை வெளியிட்டு அதில் “எனது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் கிங் மற்றும் காங். உங்களுடனான சாகச பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் இளமையாக அழகாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025