யார் சிறந்தவர்கள்? மீண்டும் பிக் பாஸ் வீட்டில் எழும் குழப்பம்!
யார் சிறந்தவர்கள்? என்பதை நடைபெற்ற லக்ஸரி பட்ஜுட் டாஸ்கை வைத்து போட்டியாளர்களே வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் குழப்பம் எழுந்துள்ளது.
இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது திறமைகளையும், தனி தன்மையையும் காண்பிப்பதற்காக மற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு விளையாடுகிறார்கள். இந்நிலையில் இந்த வரம் முழுவதுமே சர்ச்சைகளுடன் வாக்குவாதங்களுடனும் பல டாஸ்குகள் நடத்தப்பட்டது.
இன்று பிக் பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டாஸ்கை வைத்து யார் சிறந்தவர்கள் என போட்டியாளர்களே தங்களுக்குள் முடிவெடுத்து வரிசை படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், நான் தான் சிறந்தவன் என வாக்குவாதங்களை நடைபெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram