இன்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஏண்டா இதை படித்தோம் என கவலை பட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இன்ஜினீயரிங் படிக்கவில்லையே என நடிகை இந்துஜா வருந்துகிறாராம்.
மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் நடிகை இந்துஜாவுக்கு இன்னும் சிறு ஏக்கம் ஒன்று உள்ளதாம். திரையுலகில் கலக்க வேண்டும் எனும் ஆர்வத்தால் இன்ஜினீயரிங் படைப்பை இடையிலேயே நிறுத்திவிட்டேன். அதனால் படித்து முடிக்க வேண்டும் எனும் ஏக்கம் இருக்கிறது என கூறியுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…