இதை வேணான்னு சொல்ல கோடிக்கணக்கானோர் இருக்கையில், இந்துஜாக்கு இது தான் வேணுமாம்!

Default Image

இன்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் ஏண்டா இதை படித்தோம் என கவலை பட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இன்ஜினீயரிங் படிக்கவில்லையே என நடிகை இந்துஜா வருந்துகிறாராம்.

மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் நடிகை இந்துஜாவுக்கு இன்னும் சிறு ஏக்கம் ஒன்று உள்ளதாம். திரையுலகில் கலக்க வேண்டும் எனும் ஆர்வத்தால் இன்ஜினீயரிங் படைப்பை இடையிலேயே நிறுத்திவிட்டேன். அதனால்  படித்து முடிக்க வேண்டும் எனும் ஏக்கம் இருக்கிறது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்