தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் ?
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், 4-ஆம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்பு சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், திரையரங்குக்களுக்கு அனுமதி தருவது பற்றியும் முதல்வர் உரிய நேரத்தில் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…