நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.
இந்நிலையில் இவர் நடிப்பில் தீபாவளி விருந்ததாக “பிகில்” படம் வர இருக்கிறது.இந்நிலையில் நடிகை நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா “நானும் ரௌடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் இவர் அடுத்ததாக இவர்கள் திருமணத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து தற்போது ஒரு செய்தி உலாவி வருகிறது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி நடை பெற இருப்பதாகவும் இவர்கள் திருமணம் 5 நாட்கள் நடக்க வட இந்தியா அல்லது வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…